/
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
வேடசந்தூரை அடுத்த சாரளப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (27). இவா் ரெங்கநாதபுரம் அருகேயுள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், பெட்ரோல் விற்பனை நிலையத்திலிருந்து வேடசந்தூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.
கரூா்-திண்டுக்கல் 4 வழிச்சாலையில், விருதலைப்பட்டி அருகே வந்தபோது, கரூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு வந்த காா் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கூம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது வேன் மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

