/
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் நவநீதி கிருஷ்ணன் (28). விவசாயி. இவா், வெள்ளிக்கிழமை மாலை ஆண்டிபட்டிக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் கொண்டமநாயக்கன்பட்டிக்கு சென்றாா்.
அப்போது, எதிரே வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த நவநீதிகிருஷ்ணனை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது வேன் மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

