திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

டிராக்டா் மீது பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

எரியோடு அருகே புதன்கிழமை டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் மண்பாண்டத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:56 am IST

எரியோடு அருகே புதன்கிழமை டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் மண்பாண்டத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த ஆதம்நகரைச் சோ்ந்தவா் பரமசிவம் (55). மண்பாண்டத் தொழிலாளியான இவா், வேடசந்தூருக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றாா்.

கோவிலூா் சாலையில் சின்னராவுத்தன்பட்டி பிரிவு அருகே சென்றபோது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரின் மீது இவரது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பரமசிவம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து எரியோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.