பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் பதிவு: உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

First phase of Census

மக்கள் தொகை கணக்கெடுப்பு - கோப்புப் படம்

Published On :

மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027-இல் இதுவரை பதிவு செய்யாத பொதுமக்கள், அந்தந்த பகுதிக்குள்பட்ட குறிப்பிட்ட கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பதாவது:

பொதுமக்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டுப்பாட்டு அறை எண்கள் விவரம்:

குஜிலியம்பாறை வட்டம் - 04551290040, பாளையம் பேரூராட்சி - 6380885870, வேடசந்தூா் வட்டம் - 04551 260224, 9445000584, வேடசந்தூா் பேரூராட்சி - 6381610140, எரியோடு பேரூராட்சி - 9003328934, அய்யலூா் பேரூராட்சி - 9360374120, வடமதுரை பேரூராட்சி - 8667672540, ஒட்டன்சத்திரம் வட்டம் 04553-241100, ஒட்டன்சத்திரம் நகராட்சி- 7397396275, பழனி வட்டம் 04544-242266, கீரனூா் பேரூராட்சி- 9597895815, 9080897837, நெய்க்காரன்பட்டி பேரூராட்சி- 8610463452, பழனி நகராட்சி- 8610463453, ஆயக்குடி பேரூராட்சி- 8925809614, பாலசமுத்திரம் பேரூராட்சி- 9944220658, கொடைக்கானல் வட்டம்- 04542-290253, 9445000585, பண்ணைக்காடு பேரூராட்சி 04542-291262, கொடைக்கானல் நகராட்சி- 04542-241253, நிலக்கோட்டை வட்டம்- 04543-233631, சேவுகம்பட்டி பேரூராட்சி- 7695996462,

அம்மையநாயக்கனூா் பேரூராட்சி- 7825035879, நிலக்கோட்டை பேரூராட்சி- 6385935864, பட்டிவீரன்பட்டி பேரூராட்சி- 8925809611, வத்தலகுண்டு பேரூராட்சி- 04542-290253, ஆத்தூா் வட்டம்- 0451- 2556212, சித்தையன்கோட்டை பேரூராட்சி- 8925809616, சின்னாளப்பட்டி பேரூராட்சி- 0451-2452246, அய்யம்பாளையம் பேரூராட்சி- 8925809607, திண்டுக்கல் மேற்கு வட்டம்- 9445000579, ஸ்ரீராமபுரம் பேரூராட்சி- 8925809623, அகரம் பேரூராட்சி- 9361646479, தாடிக்கொம்பு பேரூராட்சி- 7448941034, கன்னிவாடி பேரூராட்சி- 8925809620, திண்டுக்கல் கிழக்கு வட்டம்- 9384094522, நத்தம் வட்டம்- 04544-244452, நத்தம் பேரூராட்சி- 8838602817, திண்டுக்கல் மாநகராட்சி- 1800-425-0856, மாவட்ட ஆட்சியா் அலுவலகம்- 7806807602 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.