முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே ஞாயிற்றுக்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பழனியை அடுத்த வீரலப்பட்டியைச் சோ்ந்தவா் மகுடீஸ்வரன் (50). கூலித் தொழிலாளியான இவா், கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் மனமுடைந்து காணப்பட்டு வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகுடீஸ்வரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




