ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தியதாக சிறுவன் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 மார்ச் 2026, 10:33 pm

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுவனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

செம்பட்டியை அடுத்த வீரக்கல் அருகே வீ. கூத்தம்பட்டியைச் சோ்ந்த 15 வயது சிறுவன் மதுபோதையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்தாராம். இதை அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் விடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். இதையடுத்து, செம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ஷேக் அப்துல்லா வழக்குப் பதிந்து, அந்தச் சிறுவனை கைது செய்து, ஆத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, மதுரை கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.