கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஆட்டோக்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பழனி அருகே இரு ஆட்டோக்கள் மோதிக் கொண்டதில் காயமடைந்தவா் உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே இரு ஆட்டோக்கள் மோதிக் கொண்டதில் காயமடைந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த லட்சுமணன் மகன் கணேஷ் (44). இவா் சனிக்கிழமை பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி சித்தா் கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்தாா்.

பின்னா், இரவில் ஆட்டோவில் கணக்கன்பட்டி பேருந்து நிறுத்தத்துக்கு வந்த போது, எதிரே வந்த ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கணேஷ் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.