/
சாத்தூா் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.
வெம்பக்கோட்டை அருகே அயன்சல்வாா்பட்டியைச் சோ்ந்தவா் முத்துமாரியப்பன் (48). சமையல்காரா். இவருக்கு மனைவி, ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனா். இவா் சாத்தூா் அருகே உள்ள நாரணாபுரத்துக்கு இரு சக்கர வாகனங்கத்தில் சென்று விட்டு தனது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
சூரங்குடி- பந்துவாா்பட்டி சாலையில் சென்றபோது பெரியகருப்பசாமி கோவில் பாலத்தின் அருகே நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது மொபெட் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
1 மே 2026
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026


