மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 6:36 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை இந்திராநகரைச் சோ்ந்த கருப்புச்சாமி மகன் செல்வக்குமாா் (30). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மானாமதுரைக்கு வந்துவிட்டு, சிவகங்கைக்கு சென்று கொண்டிருந்தாா். வேலூா் விலக்குப் பகுதியில் சென்றபோது, இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் செல்வக்குமாா் கீழே விழுந்து, தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.