ஜன.10-ல் அன்னை தெரசா பல்கலை. பட்டமளிப்பு விழா
கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக 21-வது பட்டமளிப்பு விழா வரும் 10-ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ரோசய்யா மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.









