கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஜனதாதளம் ஆர்ப்பாட்டம்

சென்னையில் சிவாஜி சிலையை தற்போதைய இடத்திலிருந்து மாற்றக்கூடாது என வலியுறுத்தி மதுரையில் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :

சென்னையில் சிவாஜி சிலையை தற்போதைய இடத்திலிருந்து மாற்றக்கூடாது என வலியுறுத்தி மதுரையில் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜான்சிராணி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகர் மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டத் தலைவர் பாக்கியத்தேவர் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநிலப் பொதுச்செயலர் க.ஜான்மோசஸ் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினார். தமிழகத்தில் சுதந்திரப் போராட்டத் தலைவர்களை இளந்தலைமுறைக்கு விளக்கும் வகையில் திரைப்படங்களில் நடித்தவர் சிவாஜி. ஆகவே அவரது சிலையை சென்னை கடற்கரை பகுதியிலிருந்து அகற்றக்கூடாது என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.