ஈஷா அறக்கட்டளை சார்பில் மார்ச் 7 ஆம் தேதி மதுரையில் மஹாசிவராத்ரி விழா நடைபெற உள்ளது.
காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற உள்ள மஹாசிவராத்ரி விழாவை போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன் தொடக்கி வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சத்குரு ஜக்கிவாசுதேவ் முன்னிலையில் நடைபெறும் மஹாசிவராத்ரி விழாவின் நேரலை ஒளிபரப்பப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச் சந்தையில் மில்கி மிஸ்ட் அபாரத் தொடக்கம்
காஞ்சிபுரம் இரட்டைக்கொலை சம்பவத்தில் இருவா் கைது

ஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்

'கேஒய்சி' புதுப்பித்தல் மோசடி: ரிசா்வ் வங்கி எச்சரிக்கை!
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


