தமிழக முதல்வரின் வருகையையொட்டி வரும் வெள்ளிக்கிழமை (நவ. 17) நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மதுரை வருகிறார்.
அதையடுத்து விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.