அனைத்து வட்டங்களிலும் அக்.14-இல் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம்
மதுரை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் சனிக்கிழமை (அக்.14) நடைபெறுகிறது.


மதுரை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் சனிக்கிழமை (அக்.14) நடைபெறுகிறது.
முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்: மதுரை வடக்கு வட்டம் - ஒத்தக்கடை கடை எண்-2, மதுரை வடக்கு சரகம் - பாண்டியன் ராமவர்மா நகர், மதுரை மத்திய சரகம் - வடக்கு மாசி வீதி முன்னாள் ராணுவத்தினர் சங்க கடை, மேற்கு சரகம் - பொன்னகரம் கடை எண்-1, மதுரை கிழக்கு சரகம் - மீனாட்சி நகர் முன்னாள் ராணுவத்தினர் சங்க கடை, மேலூர் - அ.வல்லாளபட்டி, வாடிப்பட்டி - தாதம்பட்டி, உசிலம்பட்டி - காமராஜ் நகர், திருமங்கலம் - டிசிஎம்எஸ் கடை எண் -3, பேரையூர் - டி.சாணார்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...