இணைப்பு ரயில்கள் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மதுரை வழியே செல்லும் 2 விரைவு ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி:
மதுரை - டேராடூன்/ சண்டிகர் (வாரம் இருமுறை) விரைவு ரயில் (எண்.12687) மதுரையில் இருந்து புதன்கிழமை இரவு 11.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக வியாழக்கிழமை (ஏப். 5) காலை 11.30 மணிக்கு புறப்படும். இதேபோல, மதுரை வழியாகச் செல்லும் கன்னியாகுமாரி-நிஜாமுதீன் விரைவு ரயில் (எண்.12641) புதன்கிழமை இரவு 7.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக வியாழக்கிழமை (ஏப். 5) மாலை 4 மணிக்கு புறப்படும். இணைப்பு ரயில்கள் புறப்படுவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

தொழிலாளி கொலை: சகோதரா்கள் இருவா் கைது
அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஒருவா் கைது

கொலம்பியா அதிபா் தோ்தல்: வலதுசாரி வேட்பாளா் வெற்றி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


