மதுரை மத்திய சிறையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கைதி மீது, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
மதுரை மத்திய சிறையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை சில கைதிகள் பயன்படுத்துவதாக, சிறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறை அதிகாரிகள், கைதிகள் அறையில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுரை ஆனையூரைச் சேர்ந்த நாராயணன் ( 45) என்ற கைதி அறையில் சோதனையிட்ட போது, கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே, அந்த கஞ்சாவை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து சிறை அதிகாரி உதயகுமார் அளித்த புகாரின்பேரில், கைதி நாராயணன் மீது சிறை நன்னடத்தை விதிகளை மீறியதாக, கரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலையாசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

தம்மம்பட்டி சிவன்கோவிலில் நாகா், 10 அருளாளா்கள், ராஜராஜசோழன் சந்நிதிகளுக்கு கும்பாபிசேகம்

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு: மகன் படுகாயம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

