கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சி நகரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்துக்கான நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வஞ்சி நகரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கான நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தலில், 11 நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, சங்கத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தலைவராக மா. பிச்சைமணி, துணைத் தலைவராக க. சண்முகம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மதுரை கிழக்குத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தேர்வு பெற்ற இருவரையும் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

