பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் திங்கள்கிழமை தேனி உட்கோட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :5 ஜூன் 2018, 12:08 am

DIN

உசிலம்பட்டியில் திங்கள்கிழமை தேனி உட்கோட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி முருகன் கோயில் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தேனி கோட்டத் தலைவர் வி.பழனி தலைமை வகித்தார். தேனி கோட்ட துணைச் செயலர் ஆர்.அய்யர் முன்னிலை வகித்தார். கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுதல், பணி நிரந்தரம், காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.