பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை

உசிலம்பட்டியில் காதல் திருமணம் செய்து கொண்ட மாற்றுத்திறனாளி பெண், திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :5 ஜூன் 2018, 12:11 am

DIN

உசிலம்பட்டியில் காதல் திருமணம் செய்து கொண்ட மாற்றுத்திறனாளி பெண், திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உசிலம்பட்டி மேலப்புதூர் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகள் மாலாதேவி (32). இவர் பெற்றோர் சம்மதமின்றி, விருதுநகரைச் சேர்ந்த சரவணன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால், பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொள்ளாததால், மாலாதேவி மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், திங்கள்கிழமை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.