மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மேலூர் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து மேலூர் அரசு கலை க்கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர். 

Updated On :29 மார்ச் 2018, 2:44 am

தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து மேலூர் அரசு கலை க்கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர். 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை 20 சதம் உயர்த்தி அறிவித்துள்ளது. 
இதனைக்  கைவிடுமாறு வலியுறுத்தி அனைத்து மாணவர்களும் வகுப்புக்களை புறக்கணித்தனர். 
இதனால் கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.