மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
மதுரை கோச்சடை முத்தையா கோயில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் சண்முகநாதன் (24). இவர் மதுரை மாவட்டம் பரவையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இரு நாள்களுக்கு முன், வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். நான்குவழிச் சாலையில் வைகை பாலத்தில் வந்தபோது நிலைத்தடுமாறி தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சண்முகநாதனை அப்பகுதியினர் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி சண்முகநாதன் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சமயநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை கிரிவலம் சென்றிருப்போர் கவனத்துக்கு..

வணிக சிலிண்டர் விலை உயர்வு! மோடி அரசுக்கு பணம் பறிக்க மட்டுமே தெரியும்: காங்கிரஸ்
முறைகேடு புகார்: வாக்குப்பெட்டி அறையில் 4 மணி நேரம் இருந்த மமதா பானர்ஜி!

புத்த பூர்ணிமா வழிபாடு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

