வாடிப்பட்டியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் சார்பு-ஆய்வாளரைத் தாக்க முயன்றதாக இளைஞர்கள் இருவரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பாக, நகர் காவல் நிலைய போலீஸார் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி வாகனத்துக்குரிய ஆவணங்களை கேட்டுள்ளனர். இதில், சார்பு ஆய்வாளர் பழனிச்சாமிக்கும், வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சார்பு-ஆய்வாளரை இருவரும் தாக்க முயன்றனாரம். இது குறித்து சார்பு-ஆய்வாளர் பழனிச்சாமி அளித்த புகாரின்பேரில், வாடிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வாடிப்பட்டி நாயக்கர் தெருவைச் சேர்ந்த தர்மராஜ் (21) மற்றும் எஸ்.பெருமாள்பட்டியைச் சேர்ந் மணிகண்டன்(20) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் பயிற்சி முகாமில் ராகுல் பங்கேற்பு!

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

