சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மதுரை-டேராடூன் விரைவு ரயில் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம்

மதுரை-டேராடூன்/சண்டிகர் விரைவு ரயில் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On :21 மே 2018, 1:07 am

மதுரை-டேராடூன்/சண்டிகர் விரைவு ரயில் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
       இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: மதுரை-டேராடூன்/சண்டிகர் விரைவு ரயில் (எண்-12687), மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.35 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. இந்நிலையில், இதன் இணைப்பு ரயில் தாமதமாகப் புறப்படும் என்ற காரணத்தால், இதன் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
இதன்படி, இந்த ரயில் மதுரையிலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.