குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அதிக மின் அழுத்தம் வீடுகளில் மின்சாதன பொருள்கள் சேதம்

திருநகரில் அதிக மின் அழுத்தம் காரணமாக, 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சனிக்கிழமை எரிந்து சேதமடைந்தன.

Updated On :8 அக்டோபர் 2018, 7:56 am IST

திருநகரில் அதிக மின் அழுத்தம் காரணமாக, 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சனிக்கிழமை எரிந்து சேதமடைந்தன.
மதுரை மாநகராட்சி 98 ஆவது வார்டு திருநகர் மாணிக்க நகரில் சனிக்கிழமை மாலை திடீரென உயர்அழுத்த மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியது. இதனால் அதிக மின் அழுத்தம் காரணமாக, அப்பகுதியில் இருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரியத் துறையினர், மின் பழுதை சரிசெய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.