பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

மேலூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்டம் மேலூர் மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

Updated On :23 ஜனவரி 2019, 7:30 am IST

மதுரை மாவட்டம் மேலூர் மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
    மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜா.பிரீடா பத்மினி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாவட்டம் கிழக்கு கோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மேலூர் தெற்கு மின்வாரிய  செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் மின்வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் மதுரை கிழக்குக் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகர்வோர் பங்கேற்று தங்கள் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.