மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பரிசோதனை உபகரணங்கள் இல்லாததால் மனநோயாளிகள் அவதி
மன நோயாளிகளுக்கான லித்தியம் பரிசோதனைக்கு தேவையான உபகரணங்களை வாங்க அரசு ராஜாஜி மருத்துவமனை நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமா என நோயாளிகள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மனநல மருத்துவப் பிரிவு, ~மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மனநல மருத்துவப் பிரிவு வெளி நோயாளிகள் பகுதி.






