திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

கிருஷ்ணகிரியில் விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :8 டிசம்பர் 2020, 12:21 am

மத்திய அரசைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் கனியமுதன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை ரத்து செய்யும் ஆணையை வழங்கிய மத்திய அரசைக் கண்டித்து, முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.