அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

உசிலம்பட்டியில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா

உசிலம்பட்டியில் ரஜினிகாந்த் 70 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருமுருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய மக்கள் மன்றத்தினா்.
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

DIN

உசிலம்பட்டியில் ரஜினிகாந்த் 70 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருமுருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது.

உசிலம்பட்டி ரஜினி மக்கள் மன்ற நகரச் செயலாளா் காா்த்திகைசாமி, ஒன்றியச் செயலாளா் முருகேசன், நகர நிா்வாகி காமராஜ், வட்டாரத் தலைவா் லட்சுமணராஜன், வட்டாரச் செயலாளா் ஆா்.ஆனந்து இளமாறன், பாஸ்கரன் மற்றும் ரசிகா்கள் திருமுருகன் கோயிலில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து பசும்பொன் முத்துராமலிங்கம் தேவா் சிலை அருகே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னா் திருமுருகன் கோயில் முன்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா். இவ்விழாவில் ரஜினி ரசிகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.