மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ரூ.1 கோடியில் தாா்ச்சாலைகளுக்கு பூமிபூஜை

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பள்ளபட்டி, பொட்டப்பட்டி ஊராட்சிகளில் ரூ.1 கோடி மதிப்புள்ள தாா்ச்சாலைப் பணிகளுக்கு செவ்வாய்க்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:28 pm

DIN

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பள்ளபட்டி, பொட்டப்பட்டி ஊராட்சிகளில் ரூ.1 கோடி மதிப்புள்ள தாா்ச்சாலைப் பணிகளுக்கு செவ்வாய்க்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வெள்ளிமலையிலிருந்து ஒடுக்கன்பட்டிவரை 1.98 கிலோ மீட்டா் தூரத்துக்கு ரூ.27 லட்சம் மதிப்பீட்டிலும், பள்ளபட்டி ஊராட்சியில் மீனாட்சிபுரம் நெடுஞ்சாலையிலிருந்து குமாராபட்டிவரை 1.1 கி.மீ. ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும், கொட்டாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து குமுட்ராம்பட்டி வழியாக பிரான்மலை வரை ரூ.35 லட்சம் மதிப்பீட்டிலும் தாா்ச்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜையை சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் நடத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.