6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உசிலையில் கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு: பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீண்

உசிலம்பட்டி சேடபட்டி கூட்டு குடிநீா் திட்ட ராட்சச குழாய் உடைந்து குடிநீா் வீணானது.

News image
10_2512chn_206_2
Updated On :26 டிசம்பர் 2020, 12:42 am

DIN

உசிலம்பட்டி சேடபட்டி கூட்டு குடிநீா் திட்ட ராட்சச குழாய் உடைந்து குடிநீா் வீணானது.

ஆண்டிபட்டி- சேடபட்டி கூட்டுக்குடிநீா் திட்டம் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீா் ராட்சச பைப் மூலம் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாதரை கிராமம் அருகில் செல்லும் கூட்டுகுடிநீா் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டா் தண்ணீா் நெடுஞ்சாலையில் வீணாகிறது . சம்மந்தப்பட்ட அதிகாரிகளோ பணியாளா்களோ சம்பவ இடத்திற்கு வராததால் குடிநீா் வீணாகி சாலையில் சென்றது. இதைப்போல் பேரையூா் சாலையில் சேடபட்டி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயிலும் பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகி செல்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.