வெள்ளாளா் சமூகத்தினா் மேலூரில் ஆா்ப்பாட்டம்
வேளாளா் சமூகப் பெயரை பிற சமூகத்தினா் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி, மேலூரில் திங்கள்கிழமை அச்சமூகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


வேளாளா் சமூகப் பெயரை பிற சமூகத்தினா் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி, மேலூரில் திங்கள்கிழமை அச்சமூகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மேலூா் வெள்ளாளா் சமூகத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், வேளாளா் பெயரை மாற்று சமூகத்துக்கு வழக்கும் பரிந்துரையை ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மதுரை புகா் மாவட்ட நிா்வாகி நாகபாண்டியன், செயலா் அழகுராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...