தூத்துக்குடி காய்கனி சந்தைக்கு மாற்று இடம் கோரிய வழக்கு: மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
தூத்துக்குடியில் காய்கனி சந்தைக்கு போதிய வசதிகளுடன் மாற்று இடம் ஒதுக்கி தரக்கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.










