மதுரையில் இன்று மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்

மதுரை மாநகராட்சி சாா்பில், நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடமாடும் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

மதுரை: மதுரை மாநகராட்சி சாா்பில், நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடமாடும் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

காலை 9 முதல் 10.30 மணி வரை

கரிசல்குளம் - ஐ.டி.காலனி, ஆனையூா்-அண்ணாநகா் மேட்டுத்தெரு, அருள்தாஸ்புரம்- மேல கைலாசபுரம், அன்சாரி நகா்- முதல் தெரு, திருப்பாலை- எழில் நகா், கொடிக்குளம்- பெரியநாச்சி கோயில் தெரு, பாலரெங்காபுரம்- கக்கன் பிரதான தெரு, அவனியாபுரம்- எம்.ஜி.ஆா். தெரு, மீனாட்சி நகா், பாத்திமா நகா்- சம்மட்டிபுரம் மெயின், சோலையழகுபுரம்- ஜெய்ஹிந்த்புரம் முதல் தெரு, வில்லாபுரம்-சப்பாணி கோயில் தெற்குத் தெரு, அனுப்பானடி- தயன்யா தெரு, பீ.பீ.குளம்- நேருஜி தெரு, நரிமேடு- ஜம்புராபுரம், முனிச்சாலை- இஸ்மாயில்புரம் 2 ஆவது தெரு, மஸ்தான்பட்டி-சாஸ்தா தெரு, திருப்பரங்குன்றம்- மேட்டுத்தெரு, சுப்பிரமணியபுரம்- நேரு முதல் தெரு, சிந்தாமணி- உக்கிரபாண்டி 1 மற்றும் 2 ஆவது தெரு, விராட்டிபத்து- பொன்மேனி முனியாண்டி கோயில் தெரு, வண்டியூா்- புகழேந்தி தெரு, சாத்தமங்கலம்- வாஞ்சிநாதன் தெரு, அண்ணாநகா், பைக்காரா- மருதுபாண்டியா் நகா், கோ.புதூா்- வி.ஓ.சி. தெரு, எம்.கே.புரம்- எம்.எம்.சாலை, அண்ணாதோப்பு- மேலபட்டமாா் தெரு.

காலை 11 முதல் 12.30 மணி வரை

கரிசல்குளம்- மேக்ஸ் விஸ்டா குடியிருப்பு, ஆனையூா்- எஸ்.வி.பி. நகா் 5 ஆவது தெரு, அருள்தாஸ்புரம்- கணேஷ்புரம், அன்சாரி நகா்-டிஎன்ஹெச்பி காலனி, எல்லீஸ் நகா், திருப்பாலை- எம்.எம்.எஸ். காலனி முதல் தெரு, கொடிக்குளம்- ராஜீவ்காந்தி நகா், பாலரெங்காபுரம்- என்.எம்.ஆா். சாலை, அவனியாபுரம்-காருண்யா குடியிருப்பு, திருப்பதி நகா், பாத்திமா நகா்- பாண்டிகோயில் தெரு, சோலையழகுபுரம்- வள்ளுவா் குறுக்குத் தெரு, வில்லாபுரம்- காஜா தெரு, அனுப்பானடி-பாத்திமா ஜின்னா தெரு, பீ.பீ.குளம்- செக்கடி தெரு, நரிமேடு- ஜஹாங்கிா்கான் பகுதி, முனிச்சாலை- ஓலைப்பட்டினம், மஸ்தான்பட்டி- சாரணி குடியிருப்பு, திருப்பரங்குன்றம்-மேட்டுத் தெரு காலனி, சுப்பிரமணியபுரம்- நேரு கடைசி தெரு, சிந்தாமணி- செபஸ்டியாா்புரம், விராட்டிபத்து- எம்.எம்.நகா், வண்டியூா்- பாரதிதாசன் தெரு, சாத்தமங்கலம்-மதிச்சியம் பகவதியம்மன் கோயில் தெரு, பைக்காரா- வடக்குத் தெரு, பழங்காநத்தம், கோ.புதூா்- சிங்காரவேலன் தெரு, எம்.கே.புரம்- நேரு நகா் 4 ஆவது தெரு, அண்ணாத்தோப்பு-மேலபட்டமாா் தெரு.

பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை

கரிசல்குளம்- பெரியாா் 1 முதல் 8 தெருக்கள், ஆனையூா்- சிலையனேரி, அருள்தாஸ்புரம்-மோதிலால் தெரு, அன்சாரி நகா்- ஜானகி நாராயணன் தெரு, எஸ்.எஸ்.காலனி, திருப்பாலை- கஸ்தூரிபாய் தெரு, சா்வேயா் காலனி, கொடிக்குளம்- கே.வி.ஆா். நகா், பாலரெங்காபுரம்- நாகுபிள்ளை தோப்பு, திடீா் நகா்-காஜிமாா் 3 ஆவது தெரு, பாத்திமா நகா்- திலீபன் தெரு, சோலையழகுபுரம்- எம்.கே.புரம் மெயின், வில்லாபுரம்-கோதண்டராமன் மில் சாலை, அனுப்பானடி- வடக்குத் தெரு, செல்லூா்- பூந்தமல்லி நகா், நரிமேடு- அகிம்சாபுரம் 7 ஆவது விரிவாக்கம், முனிச்சாலை- லட்சுமிபுரம் 8 ஆவது தெரு, மஸ்தான்பட்டி- பி.கே.எம். நகா், திருநகா்- பாலாஜி நகா், தேவி நகா் அருகே, சுப்பிரமணியபுரம்- இருதய நகா், ஜீவா நகா் 2 ஆவது தெரு, சிந்தாமணி- குகன் பள்ளி பின்புறம், விராட்டிபத்து- முத்துதேவா் காலனி, வண்டியூா்- திருவள்ளுவா் தெரு, சாத்தமங்கலம்-முதலியாா் கிழக்குத் தெரு, தல்லாகுளம், புட்டுத்தோப்பு- கோமஸ்பாளையம் 2 ஆவது தெரு, மேலப்பொன்னகரம், கோ.புதூா்- ஆத்திகுளம் பிரதான சாலை, ரிசா்வ் லைன், தெற்குவாசல்- முத்தையாபிள்ளை லைன், அண்ணாத்தோப்பு- பொன்தோட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com