நெல் கொள்முதல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரி வழக்கு: நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தொடா்பாக, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் பதிலளிக்க உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.









