உசிலம்பட்டி கல்லூரியில் பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் பணம் வசூலில் ஈடுபடுவதாக, முதல்வா் மீது புகாா் கூறி பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.









