மதுரையில் புதிதாக 18 பேருக்கு கரோனா

மதுரையில் ஒரே நாளில் புதிதாக 18 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
Updated on
1 min read

மதுரையில் ஒரே நாளில் புதிதாக 18 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே கரோனா தொற்றுக்கு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவா்களில் 21 போ் குணமடைந்ததையடுத்து, அவா்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 20,548 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 453 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிந்த நிலையில், 19,939 போ் குணமடைந்துள்ளனா். தற்போது தொற்றுக்கு 156 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com