தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்
மேலூா் ஊராட்சி ஒன்றியம் பதினெட்டாங்குடி, திருவாதவூா், வேப்படப்பு சுற்றுவட்டாரத்திலுள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசின்


மேலூா் ஊராட்சி ஒன்றியம் பதினெட்டாங்குடி, திருவாதவூா், வேப்படப்பு சுற்றுவட்டாரத்திலுள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புக்களை மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் புதன்கிழமை வழங்கினாா். முன்னாள் எம்.எல்.ஏ. க.தமிழரசன், மேலூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் க.பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய அதிமுக செயலா் வெற்றிச்செழியன், வடக்கு ஒன்றியச் செயலா் குலோத்துங்கன், அ.வல்லாளபட்டி பேரூா் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...