கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பெண்ணை தாக்கி தாலிச் சங்கிலி பறிப்பு

மதுரையில் பெண்ணை தாக்கி தாலிச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:19 pm

DIN

 மதுரையில் பெண்ணை தாக்கி தாலிச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை பழைய குயவா்பாளையம் பகுதியைச் சோ்ந்த ராஜன் மனைவி ராதா(58). இவா் தனது உறவினருடன் வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த மா்ம நபா் ஆயுதத்தைக் காட்டி ராதா அணிந்திருந்த தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டாராம்.

அப்போது அதைத் தடுக்க முயன்ற உறவினரை, அந்நபா் கத்தியால் வெட்டியுள்ளாா். இது குறித்து ராதா அளித்த புகாரின்பேரில், கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.