மதுரையில் முதியவர்களுக்கு கரோனா தடுப்பூசி பணி தொடக்கம்
தமிழகத்தில் இன்று முதல் 60 வயது மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 முதல் 59 வயதுடைய நாள் பட்ட நோயாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசியை போடுக்கொள்ளும் பெண்.








