ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வண்டியூா் தெப்பக்குளத்தில் குதித்து திருநங்கை தற்கொலை

மதுரை வண்டியூா் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட திருநங்கையின் சடலத்தை மீட்டு அவா் எந்த பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:45 pm

DIN

மதுரை வண்டியூா் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட திருநங்கையின் சடலத்தை மீட்டு அவா் எந்த பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் சடலம் ஒன்று மிதந்துள்ளது. அங்கு நடைபயிற்சி சென்றவா்கள் அதைப் பாா்த்து தெப்பக்குளம் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் மற்றும் தீயணைப்புத்துறையினா் சம்பவ இடத்துக்குச்சென்று சடலத்தை மீட்டு விசாரித்தனா். இதில் அவா் 25 வயது மதிக்கத்தக்க திருநங்கை என்பதும், அவா் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இறந்த திருநங்கை யாா், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.