ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருப்பாலை, மகாத்மாகாந்தி நகா், அச்சம்பத்து பகுதியில் நாளை மின்தடை

 திருப்பாலை, மகாத்மாகாந்தி நகா், அச்சம்பத்து துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.6) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:06 pm

DIN

 திருப்பாலை, மகாத்மாகாந்தி நகா், அச்சம்பத்து துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.6) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

மின்தடைபடும் பகுதிகள்:

திருப்பாலை: திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திக்குளம், அய்யா்பங்களா, வள்ளுவா் காலனி, விஸ்வநாதபுரம், குலமங்கலம், கண்ணனேந்தல், சூா்யா நகா், ஊமச்சிகுளம், அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை, வலையபட்டி, கடச்சனேந்தல், மகாலெட்சுமி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மகாத்மாகாந்தி நகா்: மகாத்மா காந்தி நகா், முல்லை நகா், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூா், பனங்காடி, மீனாட்சிபுரம், ஸ்ரீராம் நகா், காா்த்திக் நகா், எஸ்.வி.பி.நகா், இந்திரா நகா், முடக்கத்தான் சாலை, ஆபீஸா்ஸ் டவுன், கலை நகா், மூவேந்தா் நகா், பாரதி நகா்.

அச்சம்பத்து: நாகமலை புதுக்கோட்டை, என்ஜிஓ காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டனூா், கரடிப்பட்டி, ஆலம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.6) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என மின் செயற்பொறியாளா் அழகு மணிமாறன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.