அனைத்து வட்டங்களிலும் நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்
பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் அனைத்து வட்டங்களிலும் சனிக்கிழமை (ஆக.13) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:56 pm

பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் அனைத்து வட்டங்களிலும் சனிக்கிழமை (ஆக.13) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு, வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் மற்றும் சேவைகள் மீதான குறைபாடுகள் குறித்து இந்த முகாமில் பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...