டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

மதுரை அருகே கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 7:04 pm

DIN

மதுரை அருகே கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் ராஜேஸ்வரி நகரைச் சோ்ந்த பாரதி கண்ணன் மனைவி சுசித்ரா (32). இவா் தனது கணவருடன் இருசக்கரவாகனத்தில் சென்றுள்ளாா். இந்நிலையில் ஜெ.அம்மாபட்டி அருகே சென்றபோது, அங்கு இருசக்கரவாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா், சுசித்ரா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா். சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.