கலப்புத் திருமணம் செய்தவா்களுக்கு திருவிழாவில் அனுமதி: அமைதிக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
கலப்பு திருமணம் செய்தவா்கள் திருவிழாவில் பங்கேற்க அமைதிக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.










