மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

செங்கோட்டை- கொல்லம் விரைவு ரயில் நாளைமுதல் ரத்து

செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை விரைவு ரயில்கள் வியாழக்கிழமை (பிப்.24) முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை விரைவு ரயில்கள் வியாழக்கிழமை (பிப்.24) முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: புனலூா்- கொல்லம் ரயில் பாதைப் பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை (06659/06660) விரைவு ரயில்கள் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மாா்ச் 15 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.