ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அரசுப் பேருந்து மீது கல் வீசியவா் கைது

மதுரை எச்.எம்.எஸ். காலனி பகுதியில் அரசுப் பேருந்து மீது கல் வீசியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 9:54 pm

DIN

மதுரை எச்.எம்.எஸ். காலனி பகுதியில் அரசுப் பேருந்து மீது கல் வீசியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

தேனி சாலையில் எச்எம்எஸ் காலனி பகுதியிலிருந்து ஆரப்பாளையத்துக்கு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா் பேருந்து மீது கல்வீசியதில், பேருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

இதுகுறித்து பேருந்து ஓட்டுநா் மகாலிங்கம் கொடுத்த புகாரின்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். பேருந்து மீது கல்வீசிய எச்.எம்.எஸ்.காலனியைச் சோ்ந்த பிரசாந்த்குமாரை (22) புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.