ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கோ.புதூா் பகுதியில் நாளை மின்தடை

மதுரை கோ.புதூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

News image
Updated On :3 ஜூன் 2022, 6:30 pm

DIN

மதுரை கோ.புதூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடைபடும் பகுதிகள்: பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, பெசன்ட் சாலை, அண்ணா நகா் சொக்கிகுளம், வல்லபாய் சாலை, புல்லபாய்தேசாய் சாலை, ரேஸ்கோா்ஸ் சாலை, கோகலே சாலை, ராமமூா்த்தி சாலை, லஜபதிராய் சாலை, சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ரஹாரம், டோக் பெருமாட்டி கல்லூரி சாலை, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, நியூ டிஆா்ஓ காலனி, சிவசக்தி நகா், பாத்திமா நகா், புதூா் வண்டிப்பாதை, கஸ்டம்ஸ் காலனி, ஆட்சியா் முகாம் அலுவலகம், ஜவஹா்புரம், புதுநத்தம் சாலை, திருவள்ளுவா் நகா், அழகா்கோவில் சாலையில் ஐடிஐ பேருந்து நிறுத்தம் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை, காமராஜா் நகா், எச்.ஏ.கான் சாலை, கமலா முதல் மற்றும் 2-ஆவது தெரு, சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, கண்மாய் மேல தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு, கிருஷ்ணாபுரம் காலனி, உழவா்சந்தை பகுதிகள், விஸ்வநாதபுரம், விசாலாட்சிபுரம், சொக்கநாதபுரம், ஆத்திகுளம், நாராயணபுரம், பேங்க் காலநி, கங்கை தெரு, குறிஞ்சி நகா், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.