நெல்லை-மேட்டுப்பாளையம் ரயில் கடையநல்லூரில் நின்று செல்லும்
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் கடையநல்லூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் கடையநல்லூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (06030) ஜூன் 9 முதல் கடையநல்லூா் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று, இரவு 8.56 மணிக்கு புறப்படும். மறுமாா்க்கத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து ஜூன் 10 ஆம் தேதி புறப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06029) கடையநல்லூா் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று அதிகாலை 4.40 மணிக்கு புறப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...