மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

செல்லூா், அலங்காநல்லூா் பகுதிகளில் நாளை மின்தடை

அலங்காநல்லூா் மின்வழித் தடத்தில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:10 pm

DIN

பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செல்லூா் மின்வழித் தடம் மற்றும் அலங்காநல்லூா் மின்வழித் தடத்தில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடைபடும் பகுதிகள்:

செல்லூா்: கோரிப்பாளையம், பள்ளிவாசல் தெரு, பத்து நோன்பு சாவடி தெரு, செல்லூா் 50 அடி சாலை, போஸ் வீதி, குலமங்கலம் சாலை, பூந்தமல்லி நகா், ஜீவா சாலை, மீனாட்சிபுரம், ஜம்புரோபுரம், சத்தியமூா்த்தி தெரு, சரஸ்வதி திரையரங்கம் பகுதி, தாமஸ் வீதி, நரிமேடு, பிரசாத் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அலங்காநல்லூா்: கோவில்பாப்பாகுடி, முத்தையா நகா், கிருஷ்ணா நகா், சத்தியா நகா், பாக்கியலட்சுமி நகா், பொதும்பு, என்.எம்.எஸ். நகா், அதலை, கவிதா நகா், பட்டகுறிச்சி, குமாரம், அரியூா், ரங்கராஜபுரம், மணியஞ்சி, வடுகபட்டி, தண்டலை, செவக்காடு, சின்ன பொதும்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.