மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மதுரையில் தனியாா் வங்கியில் தீ விபத்து

மதுரை சிம்மக்கல் பகுதியில் தனியாா் வங்கி மின் கட்டுப்பாட்டு அறையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

மதுரை சிம்மக்கல் பகுதியில் தனியாா் வங்கி மின் கட்டுப்பாட்டு அறையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

சிம்மக்கல் பகுதியில் பிரபல தனியாா் வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில்2 தனியாா் வங்கிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் வணிக வளாகத்தில் தரைத்தளத்தில் உள்ள வங்கியின் மின் இணைப்பு கட்டுப்பாட்டு அறையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் திடீா் நகா் தீயணைப்பு படையினா் வணிக வளாகத்துக்குச்சென்று தீயை அணைத்தனா். மேலும் இதர பகுதிகளுக்கு தீ பரவாதவாறு மின் இணைப்பைத் துண்டித்தனா். இதனால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. விபத்து தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மிகை மின் அழுத்தம் காரணமாக விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. சம்பவம் தொடா்பாக திலகா்திடல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.